மரண அறிவித்தல்

In loving memory of
Thangavelayutham Parameswari
Age 63May 1, 1953 – December 19, 2016
- Born in
- Vadamadchi East
- Lived in
- Kudaththanai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வடமராட்சி கிழக்கு மாமுனையைப் பிறப்பிடமாகவும், குடத்தனை பொற்பதியை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கவேலாயுதம் பரமேஸ்வரி அவர்கள் 19-12-2016 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை(விஷகடி வைத்தியர்), இரத்தினம் தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்ற வேலாயுதம், அம்முணி தம்பதிகளின் அருமை மருமகளும்,
தங்கவேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,
தங்கவதனி(ஜெயந்தி- பிரான்ஸ்), தங்கலதா(சுகந்தி- பிரான்ஸ்), தவநீதன்(நிலாஸ்- பிரான்ஸ்), துஷ்யந்தி(சுசி- பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கலாநிதி ஆறுமுகம்(அருமை- பிரித்தானியா), யோகேஸ்வரி(கிளி- இலங்கை), காந்தலட்சுமி(செல்லம்- பிரான்ஸ்), தனலட்சுமி(தேவி- இலங்கை), யோகலட்சுமி(வசந்தா- பிரான்ஸ்), ஆனந்தராசா(அல்லி- பிரித்தானியா), ஜெயலட்சுமி(பேபி- பேராசிரியர், இலங்கை), விஜயலட்சுமி(ராதிகா- பிரித்தானியா), மகேஸ்வரி(லில்லி- ஆசிரியை, இலங்கை), அம்பிக்குமார்(கரன்- ஆசிரியர், இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
வெற்றிவேல்(வெற்றி- பிரான்ஸ்), மரியோயோய்(யோய்- பிரான்ஸ்), செறீன்(பட்டு- பிரான்ஸ்), சபேசன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பரி வேலும்மயிலும், தங்கமணி இந்திரன், தங்கேஸ் தேவதாஸ், ரஜனி ராசகிளி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுபேதினி(பிரித்தானியா), கொன்ஸ்சன்ரைன்(இலங்கை), தெய்வேந்திரம்(பிரான்ஸ்), வேதநாயகம்(இலங்கை), தங்கவேலு(சந்திரன்- பிரான்ஸ்), சிவகுமாரி(சிவா- பிரித்தானியா), காலஞ்சென்ற உதயகுமார்(ஆசிரியர்- இலங்கை), நிமால்ராஜ்(பிரித்தானியா), பரமேஸ்வரன்(குட்டி- தலைமைஆசிரியர், இலங்கை), சசிதா(சசி- இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
சாருஷன், மதுஷன், சமந்தா, சஞ்சாய், சர்மிகா, ஷெறீனா, ரித்திக், லட்சுமி, அட்ஷயா, ஹெஷா, ரிதுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-12-2016 வியாழக்கிழமை அன்று மு. ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொற்பதி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

