மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கவேலாயுதம் பரமேஸ்வரி
வயது 631 மே, 1953 – 19 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- வடமராட்சிக் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- குடத்தனை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடமராட்சி கிழக்கு மாமுனையைப் பிறப்பிடமாகவும், குடத்தனை பொற்பதியை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கவேலாயுதம் பரமேஸ்வரி அவர்கள் 19-12-2016 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை(விஷகடி வைத்தியர்), இரத்தினம் தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்ற வேலாயுதம், அம்முணி தம்பதிகளின் அருமை மருமகளும்,
தங்கவேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,
தங்கவதனி(ஜெயந்தி- பிரான்ஸ்), தங்கலதா(சுகந்தி- பிரான்ஸ்), தவநீதன்(நிலாஸ்- பிரான்ஸ்), துஷ்யந்தி(சுசி- பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கலாநிதி ஆறுமுகம்(அருமை- பிரித்தானியா), யோகேஸ்வரி(கிளி- இலங்கை), காந்தலட்சுமி(செல்லம்- பிரான்ஸ்), தனலட்சுமி(தேவி- இலங்கை), யோகலட்சுமி(வசந்தா- பிரான்ஸ்), ஆனந்தராசா(அல்லி- பிரித்தானியா), ஜெயலட்சுமி(பேபி- பேராசிரியர், இலங்கை), விஜயலட்சுமி(ராதிகா- பிரித்தானியா), மகேஸ்வரி(லில்லி- ஆசிரியை, இலங்கை), அம்பிக்குமார்(கரன்- ஆசிரியர், இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
வெற்றிவேல்(வெற்றி- பிரான்ஸ்), மரியோயோய்(யோய்- பிரான்ஸ்), செறீன்(பட்டு- பிரான்ஸ்), சபேசன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பரி வேலும்மயிலும், தங்கமணி இந்திரன், தங்கேஸ் தேவதாஸ், ரஜனி ராசகிளி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுபேதினி(பிரித்தானியா), கொன்ஸ்சன்ரைன்(இலங்கை), தெய்வேந்திரம்(பிரான்ஸ்), வேதநாயகம்(இலங்கை), தங்கவேலு(சந்திரன்- பிரான்ஸ்), சிவகுமாரி(சிவா- பிரித்தானியா), காலஞ்சென்ற உதயகுமார்(ஆசிரியர்- இலங்கை), நிமால்ராஜ்(பிரித்தானியா), பரமேஸ்வரன்(குட்டி- தலைமைஆசிரியர், இலங்கை), சசிதா(சசி- இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
சாருஷன், மதுஷன், சமந்தா, சஞ்சாய், சர்மிகா, ஷெறீனா, ரித்திக், லட்சுமி, அட்ஷயா, ஹெஷா, ரிதுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-12-2016 வியாழக்கிழமை அன்று மு. ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொற்பதி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

