Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thangkavel Uthayakumar

In loving memory of

Thangkavel Uthayakumar

Age 35April 19, 1974 – November 27, 2009

Born in
Valvettithurai
Lived in
Valvettithurai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோயில்வீதியை பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கவேல் உதயகுமார் அவர்கள் 27.11.2009 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணமானார்.

அன்னார், தங்கவேல் காலஞ்சென்ற வரதலட்சுமி தம்பதிகளின் அன்புமகனும், தவராசா சுசிகலா ஆகியோரின் அன்பு மருமகனும், கோகிலவின் அன்புக் கணவரும்,

தனுஷா, பிரியங்கா, கரீஸ்மா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விஜயகுமார், விஜயகுமாரி, ரஞ்சனகுமாரி, விஜயலட்சுமி, ராஜ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தில்லையம்பதி காலஞ்சென்ற நாகலிங்கம், ஜெயகுமாரி பாலச்சந்திரன், சியாமளா வில்வராசா ஆகியோரின் மைத்துனரும்,

ஜெகதீஸ், தசன், தாரணி கஸ்தூரி, பிரசண்ணா, கபிலன், சுதர்சினி, தர்சிகா, நளாயினி, அபிநயா விஜய்,கஜனி,ஜெயரூபன்,ஆகியோரின் மாமனாரும்,

பிரகாஸ் டயானா, ஆகாஷ், றீனா, ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்புடன் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.