மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கவேல் உதயகுமார்
வயது 3519 ஏப்ரல், 1974 – 27 நவம்பர், 2009
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டித்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோயில்வீதியை பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கவேல் உதயகுமார் அவர்கள் 27.11.2009 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணமானார்.
அன்னார், தங்கவேல் காலஞ்சென்ற வரதலட்சுமி தம்பதிகளின் அன்புமகனும், தவராசா சுசிகலா ஆகியோரின் அன்பு மருமகனும், கோகிலவின் அன்புக் கணவரும்,
தனுஷா, பிரியங்கா, கரீஸ்மா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜயகுமார், விஜயகுமாரி, ரஞ்சனகுமாரி, விஜயலட்சுமி, ராஜ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தில்லையம்பதி காலஞ்சென்ற நாகலிங்கம், ஜெயகுமாரி பாலச்சந்திரன், சியாமளா வில்வராசா ஆகியோரின் மைத்துனரும்,
ஜெகதீஸ், தசன், தாரணி கஸ்தூரி, பிரசண்ணா, கபிலன், சுதர்சினி, தர்சிகா, நளாயினி, அபிநயா விஜய்,கஜனி,ஜெயரூபன்,ஆகியோரின் மாமனாரும்,
பிரகாஸ் டயானா, ஆகாஷ், றீனா, ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்புடன் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

