1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Thanigasalampillai Uthayakumar
Age 51June 3, 1964 – January 4, 2016
- Born in
- Trincomalee
- Lived in
- Trincomalee
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த தணிகாசலம்பிள்ளை உதயகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திருவுருவாய் பாசத்தின் உறைவிடமாய்
பண்பின் சிகரமாய் குடும்பத்தின் குலவிளக்காய்
என்றும் எமக்கு நல் வழிகாட்டியாய்
உற்றார் உறவினர் நண்பர்களுக்கு
இனிய பண்பாளராய்
என்றும் எம் உள்ளங்களில்
நிலையாய் வாழ்ந்துவிட்டு
இன்று பிரிவு என்னும் துயரால்
ஓராண்டு ஓடி மறைந்தாலும்
எம் உள்ளங்களில் என்றும் நீங்காமல்
நிலைத்து வாழ்வீர்கள்!
ஓராண்டு அல்ல எத்தனை
ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
எங்கள் நெஞ்சிருக்கும்வரை
உங்கள் நினைவிருக்கும் அப்பா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
எங்கள் அன்பு தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்!!!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

