ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

தணிகாசலம்பிள்ளை உதயகுமார் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தணிகாசலம்பிள்ளை உதயகுமார்

முன்னாள் Development Officer

வயது 513 ஜூன், 1964 – 4 ஜனவரி, 2016

பிறந்த இடம்
Trincomalee
வாழ்ந்த இடம்
திருகோணமலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த தணிகாசலம்பிள்ளை உதயகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் திருவுருவாய் பாசத்தின் உறைவிடமாய்
பண்பின் சிகரமாய் குடும்பத்தின் குலவிளக்காய்
என்றும் எமக்கு நல் வழிகாட்டியாய்

உற்றார் உறவினர் நண்பர்களுக்கு
இனிய பண்பாளராய்
என்றும் எம் உள்ளங்களில்
நிலையாய் வாழ்ந்துவிட்டு

இன்று பிரிவு என்னும் துயரால்
ஓராண்டு ஓடி மறைந்தாலும்
எம் உள்ளங்களில் என்றும் நீங்காமல்
நிலைத்து வாழ்வீர்கள்!

ஓராண்டு அல்ல எத்தனை
ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
எங்கள் நெஞ்சிருக்கும்வரை
உங்கள் நினைவிருக்கும் அப்பா

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்

எங்கள் அன்பு தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்!!!

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 5 ஜனவரி, 2016மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.