மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தணிகாசலம்பிள்ளை உதயகுமார்
முன்னாள் Development Officer
வயது 513 ஜூன், 1964 – 4 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- Trincomalee
- வாழ்ந்த இடம்
- திருகோணமலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தணிகாசலம்பிள்ளை உதயகுமார் அவர்கள் 04-01-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தணிகாசலம்பிள்ளை(இளைப்பாறிய பொலிஸ் அதிகாரி) தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வெள்ளத்தம்பி, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
துஷாரகா, சதுர்ஷன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரவீந்திரகுமார்(சுவிஸ்), வசந்தி(பிரான்ஸ்), ஜெயந்தி(லண்டன்), சசிகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேந்திரன்(பிரான்ஸ்), கீதா(சுவிஸ்), ராஜ்கண்ணா(லண்டன்), நிரஞ்ஜனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரசன்னா, சந்தோஸ்(பிரான்ஸ்), நிருத்திகா, ஹரிஷ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாம்பவி, ஹரிஷான்(சுவிஸ்), பிருத்வி, மிலேனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
மணியம், பவானி ஆகியோரின் அன்பு மருமகனும்,
மதுலா(லண்டன்), பிரகாஸ்(பிரான்ஸ்), குமரன்(ஐக்கிய அமெரிக்கா), செந்தூரன், முரளி, வினோ(இலங்கை) ஆகியோரின் அன்பு பெரிய அத்தானும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-01-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
25, கஸ்டம்ஸ் றோட்,
திருகோணமலை.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

