மரண அறிவித்தல்

In loving memory of
Thanigasalm Raveendiran
Age 56September 19, 1962 – September 20, 2018
- Born in
- Thunnalai
- Lived in
- Colombo Narahenpitiya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். துன்னையூர் அல்லையம்பதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு நாரஹேன்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட தணிகாசலம் ரவீந்திரன் அவர்கள் 20-09-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தணிகாசலம்(Rted Accd), சிவபாக்கியம் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(Master), விமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுமதி அவர்களின் அன்புக் கணவரும்,
காவேரி, அஷ்வினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சறோஜினி(பிரான்ஸ்), ரஞ்சினி(இலங்கை), நந்தினி(பிரான்ஸ்), கமலேந்திரன்(பிரித்தானியா), சுவேந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 21-09-2018 வெள்ளிக்கிழமை அன்று D5 Anderson Flat Narahenpita, Colombo5 என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 22-09-2018 சனிக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 23-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 03:00 மணியளவில் பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

