மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தணிகாசலம் ரவீந்திரன்
Former Accountant- Ceycane Travels Former Marketing Consultant- ATC Group of Company Financial Controller- Asian Chemical and Food Pvt. Ltd
வயது 5619 செப்டம்பர், 1962 – 20 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- துன்னாலை
- வாழ்ந்த இடம்
- நாரகென்பிட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். துன்னையூர் அல்லையம்பதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு நாரஹேன்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட தணிகாசலம் ரவீந்திரன் அவர்கள் 20-09-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தணிகாசலம்(Rted Accd), சிவபாக்கியம் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(Master), விமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுமதி அவர்களின் அன்புக் கணவரும்,
காவேரி, அஷ்வினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சறோஜினி(பிரான்ஸ்), ரஞ்சினி(இலங்கை), நந்தினி(பிரான்ஸ்), கமலேந்திரன்(பிரித்தானியா), சுவேந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 21-09-2018 வெள்ளிக்கிழமை அன்று D5 Anderson Flat Narahenpita, Colombo5 என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 22-09-2018 சனிக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 23-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 03:00 மணியளவில் பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

