மரண அறிவித்தல்

In loving memory of
Tharmalingam Indrakumar
Age 69August 27, 1948 – June 15, 2018
- Born in
- Colombo Kotahena
- Lived in
- Uduvil, Colombo Wellawatta
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பு கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், யாழ். உடுவில், கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் இந்திரகுமார் அவர்கள் 15-06-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் கமலாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரட்ணசபாபதி நாகரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகிர்தராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
துஷ்யந்தி(பிரித்தானியா), பிரியா, கங்காதர்ஷனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிருஸ்ணமூர்த்தி, காலஞ்சென்றவர்களான சுபத்திரா, சந்திரமோகன் மற்றும் செல்வராணி(கனடா), ஜெயகௌரி(ஜெர்மனி), தேவகுமார்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நந்தகேசன், யதுகுலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற யோகநாதன், பரமநாதன், ரகுநாதன், யோகராணி, திலகராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற அம்பலவாணர், தெய்வேந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
கவிநயா அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 17-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டுப் பின்னர் பி.ப 03:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

