மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தர்மலிங்கம் இந்திரகுமார்
மேர்கன்டைல் கிறெடிற் முகாமையாளர்- யாழ்ப்பாணம்
வயது 6927 ஆகஸ்ட், 1948 – 15 ஜூன், 2018
- பிறந்த இடம்
- கொட்டாஞ்சேனை
- வாழ்ந்த இடம்
- உடுவில், வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பு கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், யாழ். உடுவில், கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் இந்திரகுமார் அவர்கள் 15-06-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் கமலாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரட்ணசபாபதி நாகரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகிர்தராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
துஷ்யந்தி(பிரித்தானியா), பிரியா, கங்காதர்ஷனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிருஸ்ணமூர்த்தி, காலஞ்சென்றவர்களான சுபத்திரா, சந்திரமோகன் மற்றும் செல்வராணி(கனடா), ஜெயகௌரி(ஜெர்மனி), தேவகுமார்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நந்தகேசன், யதுகுலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற யோகநாதன், பரமநாதன், ரகுநாதன், யோகராணி, திலகராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற அம்பலவாணர், தெய்வேந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
கவிநயா அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 17-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டுப் பின்னர் பி.ப 03:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

