மரண அறிவித்தல்

In loving memory of
Tharmalingam Kunasingam
Age 75June 12, 1941 – December 21, 2016
- Born in
- Ariyalai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் குணசிங்கம் அவர்கள் 21-12-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா லக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகாலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
பாலமுரளி(பாலி), பாலகிருஸ்ணா(பாபு), பாலகாந்தன்(வவி), பாலநந்தினி(நந்தா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம்(கோபாலி- பிரான்ஸ்), அருமைரத்தினம்(சிக்கிட்டி), மற்றும் பரஞ்சோதி(தேவி), தனலெட்சுமி, தங்கமணி(பபா), மகேந்திரன்(செல்வன்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
சுதனி(சுதா), ரஜனி, சுரேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சின்னத்துரை, சண்முகலிங்கம், சபாரட்ணம், சற்குணம் இந்திராணி, பாக்கியம் செல்லையா, துரைராஜா வல்லாம்பிகை, காலஞ்சென்ற மகாலெட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அக்ஷா, சஸ்வின், ரிசோ, அஸ்வின், பிரஜித் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

