ஆறுதல்

மரண அறிவித்தல்

தர்மலிங்கம் குணசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தர்மலிங்கம் குணசிங்கம்

யாழ். போதனா வைத்தியசாலை

வயது 7512 ஜூன், 1941 – 21 டிசம்பர், 2016

பிறந்த இடம்
அரியாலை
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் குணசிங்கம் அவர்கள் 21-12-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா லக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகாலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

பாலமுரளி(பாலி), பாலகிருஸ்ணா(பாபு), பாலகாந்தன்(வவி), பாலநந்தினி(நந்தா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம்(கோபாலி- பிரான்ஸ்), அருமைரத்தினம்(சிக்கிட்டி), மற்றும் பரஞ்சோதி(தேவி), தனலெட்சுமி, தங்கமணி(பபா), மகேந்திரன்(செல்வன்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

சுதனி(சுதா), ரஜனி, சுரேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சின்னத்துரை, சண்முகலிங்கம், சபாரட்ணம், சற்குணம் இந்திராணி, பாக்கியம் செல்லையா, துரைராஜா வல்லாம்பிகை, காலஞ்சென்ற மகாலெட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அக்‌ஷா, சஸ்வின், ரிசோ, அஸ்வின், பிரஜித் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.