மரண அறிவித்தல்

In loving memory of
Tharmalingam Thambimuthu
Age 79November 8, 1937 – April 24, 2017
- Born in
- Kantharodai
- Lived in
- Jaffna, Mullai Viththiyapuram
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், தையிட்டிபுலம் வித்தகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் தம்பிமுத்து அவர்கள் 24-04-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற காந்திமதி அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தனாதேவி(கிளிநொச்சி), கலாதேவி(கனடா), றோகிணிதேவி, மஞ்சுளாதேவி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற மகாலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
திரவியம்(கிளிநொச்சி), ஸ்ரீஸ்கந்தராஜா(கனடா), ஸ்ரீரங்கநாதன், நாராயணமூர்த்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சமிதா அவர்களின் அன்பு மைத்துனரும்,
இந்திரகுமாரி, அனுசகுமாரி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சுலக்சனன்(லண்டன்), பார்த்தீபன் திவ்வியா(கனடா), கபிநாத்(கனடா), சர்மி(கனடா), காலஞ்சென்ற சதீஸ்குமார், நித்திலா(இலங்கை), தர்சிகா(இலங்கை), திவாணி(கனடா), மிதிலா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஆதீஸ் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-04-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொப்பிளாவளை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

