ஆறுதல்

மரண அறிவித்தல்

தர்மலிங்கம் தம்பிமுத்து அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தர்மலிங்கம் தம்பிமுத்து

வயது 798 நவம்பர், 1937 – 24 ஏப்ரல், 2017

பிறந்த இடம்
கந்தரோடை
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம், வித்தியாபுரம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், தையிட்டிபுலம் வித்தகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் தம்பிமுத்து அவர்கள் 24-04-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற காந்திமதி அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தனாதேவி(கிளிநொச்சி), கலாதேவி(கனடா), றோகிணிதேவி, மஞ்சுளாதேவி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற மகாலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

திரவியம்(கிளிநொச்சி), ஸ்ரீஸ்கந்தராஜா(கனடா), ஸ்ரீரங்கநாதன், நாராயணமூர்த்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சமிதா அவர்களின் அன்பு மைத்துனரும்,

இந்திரகுமாரி, அனுசகுமாரி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சுலக்சனன்(லண்டன்), பார்த்தீபன் திவ்வியா(கனடா), கபிநாத்(கனடா), சர்மி(கனடா), காலஞ்சென்ற சதீஸ்குமார், நித்திலா(இலங்கை), தர்சிகா(இலங்கை), திவாணி(கனடா), மிதிலா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஆதீஸ் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-04-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொப்பிளாவளை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.