மரண அறிவித்தல்

In loving memory of
Tharmalingam Thankamma
Age 80November 1, 1936 – March 15, 2017
- Born in
- Achchuveli
- Lived in
- Chunnakam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் அம்பனையை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் தங்கம்மா அவர்கள் 15-03-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைத்திலிங்கம், செல்லமா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அருமைத் துணைவியாரும்,
ஜெயா(அப்பன்- ஜெர்மனி), ஜெயமாலா(குஞ்சு- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, முத்து, கனகம்மா, பூரணம்(சின்னமணி), சின்னத்தங்கம், சின்னத்துரை, லட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வாமதேவன்(வாமன்- பிரான்ஸ்), யசோதா(யசோ- ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷாட்சாஜினி, சரண்யா, விதுரன், அபிநயா, சர்மிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-03-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

