மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தர்மலிங்கம் தங்கம்மா
வயது 801 நவம்பர், 1936 – 15 மார்ச், 2017
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- சுன்னாகம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் அம்பனையை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் தங்கம்மா அவர்கள் 15-03-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைத்திலிங்கம், செல்லமா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அருமைத் துணைவியாரும்,
ஜெயா(அப்பன்- ஜெர்மனி), ஜெயமாலா(குஞ்சு- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, முத்து, கனகம்மா, பூரணம்(சின்னமணி), சின்னத்தங்கம், சின்னத்துரை, லட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வாமதேவன்(வாமன்- பிரான்ஸ்), யசோதா(யசோ- ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷாட்சாஜினி, சரண்யா, விதுரன், அபிநயா, சர்மிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-03-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

