மரண அறிவித்தல்

In loving memory of
Tharmalingam Velupillai
Age 77March 10, 1939 – July 8, 2016
- Born in
- Pungudutivu 7th Ward
- Lived in
- Trincomalee, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்.புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் வேலுப்பிள்ளை அவர்கள் 08-07-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், முருகேசு சௌந்தரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நாகம்மாவின் அவர்களின் பாசமிகு கணவரும்,
சிவகுமார், பரிமேளழகன், ராசகுமார், நாகதர்சினி, நந்தினி, ரதிமலர், புஸ்பலிங்கம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு, நல்லையா, தம்பி ஐயா, ராமலிங்கம், முத்துக்குமார், நாகேஷ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தயாளினி, ஜெயந்தி, சாந்தி, சண்முகலிங்கம்,தேவசீலன், ரூபன், ஜெயந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான விசாலாட்சி, செங்கமலம், இரட்ணேஸ்வரி, சரஸ்வதி, மற்றும் நல்லதங்கம், பராசக்தி, சின்னம்மா, காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, சின்னப்பிள்ளை, கந்தையா, பாக்கியம், மற்றும் இரத்தினம், ஆறுமுகம், கோமளம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லவன், லக்சனா, ஜிதுர்சன், அபிநாத், மதுஷா, கபில், சஜீன், சுஜீன், அஜீஷ், அபிலாஷ், மதுர்சிகன், கருசன், அஸ்விதா, அநானியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
10Rue Ernestini,
75018 Paris,
France
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

