ஆறுதல்

மரண அறிவித்தல்

தர்மலிங்கம் வேலுப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தர்மலிங்கம் வேலுப்பிள்ளை

வர்த்தகர்- திருகோணமலை

வயது 7710 மார்ச், 1939 – 8 ஜூலை, 2016

பிறந்த இடம்
புங்குடுதீவு 7ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
திருகோணமலை, பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்.புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் வேலுப்பிள்ளை அவர்கள் 08-07-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், முருகேசு சௌந்தரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நாகம்மாவின் அவர்களின் பாசமிகு கணவரும்,

சிவகுமார், பரிமேளழகன், ராசகுமார், நாகதர்சினி, நந்தினி, ரதிமலர், புஸ்பலிங்கம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான முருகேசு, நல்லையா, தம்பி ஐயா, ராமலிங்கம், முத்துக்குமார், நாகேஷ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தயாளினி, ஜெயந்தி, சாந்தி, சண்முகலிங்கம்,தேவசீலன், ரூபன், ஜெயந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான விசாலாட்சி, செங்கமலம், இரட்ணேஸ்வரி, சரஸ்வதி, மற்றும் நல்லதங்கம், பராசக்தி, சின்னம்மா, காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, சின்னப்பிள்ளை, கந்தையா, பாக்கியம், மற்றும் இரத்தினம், ஆறுமுகம், கோமளம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லவன், லக்சனா, ஜிதுர்சன், அபிநாத், மதுஷா, கபில், சஜீன், சுஜீன், அஜீஷ், அபிலாஷ், மதுர்சிகன், கருசன், அஸ்விதா, அநானியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
10Rue Ernestini,
75018 Paris,
France

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.