மரண அறிவித்தல்

In loving memory of
Tharmampal Navaratnarajah
March 12, 2016
- Born in
- Nallur South
- Lived in
- Nallur South
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூர் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தர்மாம்பாள் நவரட்ணராஜா அவர்கள் 12-03-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கம்மா தம்பதிகளின் ஏகபுத்திரியும், காலஞ்சென்றவர்களான குணரத்தினம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நவரட்ணராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
தர்சினி அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, குலேந்திரன், மற்றும் மகேந்திரன், விக்கினேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
விஜயகுமார் அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-03-2016 திங்கட்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 05,
முதலியார் வீதி,
நல்லூர் தெற்கு,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

