ஆறுதல்

மரண அறிவித்தல்

தர்மாம்பாள் நவரட்ணராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தர்மாம்பாள் நவரட்ணராஜா

12 மார்ச், 2016

பிறந்த இடம்
நல்லூர் தெற்கு
வாழ்ந்த இடம்
நல்லூர் தெற்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நல்லூர் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தர்மாம்பாள் நவரட்ணராஜா அவர்கள் 12-03-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கம்மா தம்பதிகளின் ஏகபுத்திரியும், காலஞ்சென்றவர்களான குணரத்தினம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நவரட்ணராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

தர்சினி அவர்களின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, குலேந்திரன், மற்றும் மகேந்திரன், விக்கினேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

விஜயகுமார் அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-03-2016 திங்கட்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 05,
முதலியார் வீதி,
நல்லூர் தெற்கு,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.