மரண அறிவித்தல்

In loving memory of
Tharmaraja Kathiravelu
Age 70March 13, 1948 – July 1, 2018
- Born in
- Puliyangkoodal
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மராஜா கதிரவேலு அவர்கள் 01-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரைராஜா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கீதாஞ்சலி, கயேந்திரன், கயரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சண் கதிரவேலு(கனடா), செல்வநாயகி(இலங்கை), காலஞ்சென்ற சொர்ணகாந்தி, கமலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நவநீதன், சர்மிளா, கஸ்தூரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கந்தசாமி(இலங்கை), காலஞ்சென்ற வடிவேலு, இரகுபதி(இலங்கை), நிர்மலாதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பவளராணி(இலங்கை), கோமதியம்மாள்(கனடா), சண்முகராஜா(ஜெர்மனி), குலேந்திரன்(கனடா), லோகநாதன்(டென்மார்க்), விஜயராஜா(சுவிஸ்), விஜயரெட்ணம்(பிரித்தானியா), கிருபாகரன்(பிரித்தானியா), சிறிஸ்கந்தராஜா(கனடா), ரஜனி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிலன், நிவேன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

