மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தர்மராஜா கதிரவேலு
வயது 7013 மார்ச், 1948 – 1 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- புளியங்கூடல்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மராஜா கதிரவேலு அவர்கள் 01-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரைராஜா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கீதாஞ்சலி, கயேந்திரன், கயரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சண் கதிரவேலு(கனடா), செல்வநாயகி(இலங்கை), காலஞ்சென்ற சொர்ணகாந்தி, கமலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நவநீதன், சர்மிளா, கஸ்தூரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கந்தசாமி(இலங்கை), காலஞ்சென்ற வடிவேலு, இரகுபதி(இலங்கை), நிர்மலாதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பவளராணி(இலங்கை), கோமதியம்மாள்(கனடா), சண்முகராஜா(ஜெர்மனி), குலேந்திரன்(கனடா), லோகநாதன்(டென்மார்க்), விஜயராஜா(சுவிஸ்), விஜயரெட்ணம்(பிரித்தானியா), கிருபாகரன்(பிரித்தானியா), சிறிஸ்கந்தராஜா(கனடா), ரஜனி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிலன், நிவேன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

