Aruthal

மரண அறிவித்தல்

Photo of Tharmawahy Rajendram

In loving memory of

Tharmawahy Rajendram

Age 64January 14, 1952 – July 14, 2016

Born in
Urelu
Lived in
Amparai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், அம்பாறை கல்முனையை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மாவதி இராஜேந்திரா அவர்கள் 14-07-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், முருகேசப்பிள்ளை திலகவதி தம்பதிகளின் அன்பு மகளும்,

இராஜேந்திரா அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நடைபெற்று பின்னர் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.