மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தர்மாவதி இராஜேந்திரா
வயது 6414 ஜனவரி, 1952 – 14 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- ஊரெழு
- வாழ்ந்த இடம்
- அம்பாறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், அம்பாறை கல்முனையை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மாவதி இராஜேந்திரா அவர்கள் 14-07-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், முருகேசப்பிள்ளை திலகவதி தம்பதிகளின் அன்பு மகளும்,
இராஜேந்திரா அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நடைபெற்று பின்னர் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

