மரண அறிவித்தல்

In loving memory of
Tharsikan Mathisuthana
Age 25November 9, 1990 – December 4, 2015
- Born in
- Chunnakam
- Lived in
- Australia
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுன்னாகம் சந்தைவளவைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Rockhampton ஐ வதிவிடமாகவும் கொண்ட தர்சிகன் மதிசூதனா அவர்கள் 04-12-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் புவனேஸ்வரி தம்பதிகள் மற்றும் காலஞ்சென்ற தர்மராசா, கமலாம்பிகை தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
சந்திரகாந்தன் சத்தியஸ்ரீ தம்பதிகளின் அருமை மூத்த மகளும், சிவப்பிரகாசம் யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தர்சிகன்(ஆசை) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சார்ள்ஸ்(மணிகண்டன்) அவர்களின் பாசமிகு தாயாரும்,
சயித்தனா, சாகித்யன், ஆதீசனா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஸ்ரீதரன், புஸ்பவதி(இலங்கை), ஸ்ரீபாலதாஸ் ஜஸ்மின்(ஜெர்மனி), இரவீந்திரன் கெளசலா ஆகியோரின் அன்பு மருமகளும்,
தர்சிகா(கனடா), ராஜ்மோகன், இனோஜன், உசாளினி, திவ்யா, ஜெய்சன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற செல்வநாயகம், ஸ்ரீரதி(இந்தியா), லோகநாதன், ஸ்ரீரஜனி(ஜெர்மனி), கணேசமூர்த்தி ஸ்ரீகுமுதினி(ஜெர்மனி), இராஜமனு, ஸ்ரீவதனி(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான பகீரதன், பிரதீபன், மற்றும் வசந்தன் ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,
பபிதா, றாகிதா, வினோப்ராஜ்(அவுஸ்திரேலியா Sydney), பிரதா, துஷ்சா, பிரதிலீப், தர்ஷிகா, கெளஷிகா, நித்திலன், கபிலன், ஆதீசன், ஹரிசன், கிரிசன், நிலா, சியானு, கிருபாஜினி, குகன், நகுலன், விஷ்னு, கண்ணன், தினேஷ், தங்கா, கணேஸ், கஜானி ஆகியோரின் உடன்பிறவாச் செல்ல சகோதரியும்,
அவினாஸ், கனிசா, ஆதீஸ், றினுசா, யசோதன், விநாயா ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

