1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Tharsikan Mathisuthana
Age 25November 9, 1990 – December 4, 2015
- Born in
- Chunnakam
- Lived in
- Australia
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுன்னாகம் சந்தைவளவைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Rockhampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மதிசூதனா தர்சிகன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று உருண்டோடி விட்டது
உன் பாதக் கமலத்தில் எங்கள் கண்ணீரஞ்சலி
நீங்காத நினைவோடு...
நொடிப் பொழுதில் எம்மை தவிக்க விட்டு விட்டாய்
தேசம் கடந்து வந்து கனவுகளுடன்
உன் வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தாய்
காலனும் உன் கனவுகளை கலைத்து விட்டான்
பாசமான தாயாகவும், குடும்பத் தலைவியாகவும்,
அருமை மகளாகவும், அன்புச் சகோதரியாகவும்
உன் வாழ்க்கை சந்தோசமாக சென்றது
கண் பட்டதோ?? காலந்தான் சொல்லும்
உன்னோடு வாழ்ந்த அந்த வாழ்க்கை
பயணத்தை நாம் நீங்காத நினைவுகளாக...
உன் ஆத்மா சாந்தி அடைய பிரார்திக்கின்றோம்
உன் பிரிவால் துயருறும்
கணவர், மகன், அப்பா, அம்மா, தம்பிமார், தங்கைமார்,
அண்ணாமார், அக்காமார், பெரியம்மாமார், சித்தப்பாமார்,
சித்திமார், மாமாமார், மாமிமார்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

