ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்சிகன் மதிசூதனா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தர்சிகன் மதிசூதனா

வயது 259 நவம்பர், 1990 – 4 டிசம்பர், 2015

பிறந்த இடம்
சுன்னாகம்
வாழ்ந்த இடம்
அவுஸ்திரேலியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுன்னாகம் சந்தைவளவைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Rockhampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மதிசூதனா தர்சிகன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று உருண்டோடி விட்டது
உன் பாதக் கமலத்தில் எங்கள் கண்ணீரஞ்சலி
நீங்காத நினைவோடு...

நொடிப் பொழுதில் எம்மை தவிக்க விட்டு விட்டாய்
தேசம் கடந்து வந்து கனவுகளுடன்
உன் வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தாய்

காலனும் உன் கனவுகளை கலைத்து விட்டான்
பாசமான தாயாகவும், குடும்பத் தலைவியாகவும்,
அருமை மகளாகவும், அன்புச் சகோதரியாகவும்
உன் வாழ்க்கை சந்தோசமாக சென்றது

கண் பட்டதோ?? காலந்தான் சொல்லும்
உன்னோடு வாழ்ந்த அந்த வாழ்க்கை
பயணத்தை நாம் நீங்காத நினைவுகளாக...

உன் ஆத்மா சாந்தி அடைய பிரார்திக்கின்றோம்

உன் பிரிவால் துயருறும்
கணவர், மகன், அப்பா, அம்மா, தம்பிமார், தங்கைமார்,
அண்ணாமார், அக்காமார், பெரியம்மாமார், சித்தப்பாமார்,
சித்திமார், மாமாமார், மாமிமார்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 7 டிசம்பர், 2015மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 3 டிசம்பர், 20172ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.