Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thavamanidevy Jegatheeswaran

In loving memory of

Thavamanidevy Jegatheeswaran

Age 63April 12, 1954 – February 23, 2018

Born in
Maviddapuram
Lived in
Frederikshavn, Horsens

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Frederikshavn, Horsens ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணிதேவி ஜெகதீஸ்வரன் அவர்கள் 23-02-2018 வெள்ளிக்கிழமை அன்று டென்மார்க்கில் காலமானார்.

அன்னார், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த நடராசா ஆச்சிமுத்து தம்பதிகளின் மூத்த மகளும், கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பொன்னையா(சிறாப்பர்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெகதீஸ்வரன்(முன்னாள் ஊழியர்- KKS சீமெந்துக் கூட்டுத்தாபனம்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜீவன்(டென்மார்க் Svenstrup), ஜெகன்(பிரான்ஸ்), ஜெனோ(டென்மார்க் Horsens), தனஞ்சயன்(டென்மார்க் Aarhus) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுரேகா, வசந்தி, கெளசல்யா, அனா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.