மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தவமணிதேவி ஜெகதீஸ்வரன்
வயது 6312 ஏப்ரல், 1954 – 23 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- மாவிட்டபுரம்
- வாழ்ந்த இடம்
- Frederikshavn, Horsens
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Frederikshavn, Horsens ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணிதேவி ஜெகதீஸ்வரன் அவர்கள் 23-02-2018 வெள்ளிக்கிழமை அன்று டென்மார்க்கில் காலமானார்.
அன்னார், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த நடராசா ஆச்சிமுத்து தம்பதிகளின் மூத்த மகளும், கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பொன்னையா(சிறாப்பர்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெகதீஸ்வரன்(முன்னாள் ஊழியர்- KKS சீமெந்துக் கூட்டுத்தாபனம்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜீவன்(டென்மார்க் Svenstrup), ஜெகன்(பிரான்ஸ்), ஜெனோ(டென்மார்க் Horsens), தனஞ்சயன்(டென்மார்க் Aarhus) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுரேகா, வசந்தி, கெளசல்யா, அனா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

