மரண அறிவித்தல்

In loving memory of
Thavamaniyammah Arulanandam
Age 82October 21, 1935 – December 23, 2017
- Born in
- Ariyalai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தவமணியம்மா அருளானந்தம் அவர்கள் 23-12-2017 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் முத்தம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,
இந்துமதி, சிவகுமாரன்(அருண்), மதுமதி(ரதி), இந்திரகுமாரன்(புத்தா), வசுமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, குலசேகரம்பிள்ளை, விஜயரட்ணம், தவநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகநாதன், சந்திரா, விஜயநாதன், வதனப்பிரியா, தர்மசீலன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
திலகவதி, லலிதாதேவி, காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, இலங்கேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வினோத், பிறியாந், அரவிந்தன், ஜீவிகா, பிரவீகா, சௌமீகா, பிரதீபன், வாகீசன், யனோஷா, யதுஷா, டிவீனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அமீரா, அய்ஸா, மயிலன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

