மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தவமணியம்மா அருளானந்தம்
வயது 8221 அக்டோபர், 1935 – 23 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தவமணியம்மா அருளானந்தம் அவர்கள் 23-12-2017 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் முத்தம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,
இந்துமதி, சிவகுமாரன்(அருண்), மதுமதி(ரதி), இந்திரகுமாரன்(புத்தா), வசுமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, குலசேகரம்பிள்ளை, விஜயரட்ணம், தவநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகநாதன், சந்திரா, விஜயநாதன், வதனப்பிரியா, தர்மசீலன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
திலகவதி, லலிதாதேவி, காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, இலங்கேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வினோத், பிறியாந், அரவிந்தன், ஜீவிகா, பிரவீகா, சௌமீகா, பிரதீபன், வாகீசன், யனோஷா, யதுஷா, டிவீனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அமீரா, அய்ஸா, மயிலன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

