Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Thavaraja Kumarasaamy

In loving memory of

Thavaraja Kumarasaamy

Age 51October 9, 1957 – October 20, 2008

Born in
Kangesanthurai
Lived in
America, Trichy

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

இலங்கைத்தீவின் ஈழதிருநாட்டின் கப்பல் துறைமுகமாம் காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், அமெரி்க்காவை வசிப்பிடமாகவும், திருச்சி(இந்தியா) தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த குமாரசாமி தவராஜா(அலி அல்லது அமெரிக்கா) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்னார், குமாரசாமி(பூலோகசிங்கம்) சிலோன்மணி தம்பதிகளின் மூத்தப் புதல்வர் ஆவார்.

எங்கள் குடும்பத்தின் ஒளி விளக்காய்
அன்பின் குலவிளக்காய்
இணைபிரியா இல்லத்து அரசனாய், தனயனாய்,
சகோதரர்களுக்கு அன்பையும், பாசத்தையும்
பொழிந்த அண்ணனாய், உறவுகள், நண்பர்களுக்கு
உதவி செய்த உத்தமனாய் வாழ்ந்து இறுதியில்
எங்களை தவிக்கவிட்டு இறைவனடி சேர்ந்து
ஆண்டு ஒன்று சென்றாலும், ஆறாது உங்கள் பிரிவுத்துயர்.
உங்கள் பிரிவால் வாடும் அன்பு மனைவி, பாசமிகு மகன்,
உடன்பிறப்புகள், குடும்பத்தினர் மற்றும்
உற்றார், உறவினர்கள், நண்பர்கள்.
எங்கள் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

— யமுனா(மனைவி - இந்தியா), உடன்பிறப்புகள்(இலண்டன், கனடா)

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.