1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தவராஜா குமாரசாமி
வயது 519 அக்டோபர், 1957 – 20 அக்டோபர், 2008
- பிறந்த இடம்
- காங்கேசன்துறை
- வாழ்ந்த இடம்
- America, Trichy
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஇலங்கைத்தீவின் ஈழதிருநாட்டின் கப்பல் துறைமுகமாம் காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், அமெரி்க்காவை வசிப்பிடமாகவும், திருச்சி(இந்தியா) தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த குமாரசாமி தவராஜா(அலி அல்லது அமெரிக்கா) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், குமாரசாமி(பூலோகசிங்கம்) சிலோன்மணி தம்பதிகளின் மூத்தப் புதல்வர் ஆவார்.
எங்கள் குடும்பத்தின் ஒளி விளக்காய்
அன்பின் குலவிளக்காய்
இணைபிரியா இல்லத்து அரசனாய், தனயனாய்,
சகோதரர்களுக்கு அன்பையும், பாசத்தையும்
பொழிந்த அண்ணனாய், உறவுகள், நண்பர்களுக்கு
உதவி செய்த உத்தமனாய் வாழ்ந்து இறுதியில்
எங்களை தவிக்கவிட்டு இறைவனடி சேர்ந்து
ஆண்டு ஒன்று சென்றாலும், ஆறாது உங்கள் பிரிவுத்துயர்.
உங்கள் பிரிவால் வாடும் அன்பு மனைவி, பாசமிகு மகன்,
உடன்பிறப்புகள், குடும்பத்தினர் மற்றும்
உற்றார், உறவினர்கள், நண்பர்கள்.
எங்கள் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
— யமுனா(மனைவி - இந்தியா), உடன்பிறப்புகள்(இலண்டன், கனடா)
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

