மரண அறிவித்தல்

In loving memory of
Thaventhirarajah Nitharsan
Age 22May 13, 1997 – May 5, 2020
- Born in
- France
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபிரான்ஸைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தவேந்திரராஜா நிதர்சன் அவர்கள் 05-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், தவேந்திரராஜா சந்திரதேவி தம்பதிகளின் அன்பு தவப்புதல்வரும்,
நிசாந்தன், நிரஞ்சன், நிராஜிதா ஆகியோரின் அருமை தம்பியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

