மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தவேந்திரராஜா நிதர்சன்
வயது 2213 மே, 1997 – 5 மே, 2020
- பிறந்த இடம்
- பிரான்ஸ்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபிரான்ஸைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தவேந்திரராஜா நிதர்சன் அவர்கள் 05-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், தவேந்திரராஜா சந்திரதேவி தம்பதிகளின் அன்பு தவப்புதல்வரும்,
நிசாந்தன், நிரஞ்சன், நிராஜிதா ஆகியோரின் அருமை தம்பியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

