மரண அறிவித்தல்

In loving memory of
Thaya Rasaiya
August 24, 2016
- Born in
- Batticaloa
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தயா இராசையா அவர்கள் 24-08-2016 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா திருநா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சவுந்தரநாயகம் ஸ்வர்ணராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிமலினி அவர்களின் அன்புக் கணவரும்,
விக்டோரின், ஷனாலினி, கிறேஸ் டானியா, ஜோவாஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராஜகுலேந்திரன், சந்திரமலர், வசந்தாதேவி, செல்வசந்திரன், விமலராணி, ஜெயராணி(குடும்பமருத்துவர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற வதனா, காலஞ்சென்ற அரியநாயகம், மோகன்(போல்), ரூபா, நாதன், அலெக்ஸ் அலோசியஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

