மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருட்திரு தயா இராசையா
Pastor
24 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- மட்டக்களப்பு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தயா இராசையா அவர்கள் 24-08-2016 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா திருநா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சவுந்தரநாயகம் ஸ்வர்ணராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிமலினி அவர்களின் அன்புக் கணவரும்,
விக்டோரின், ஷனாலினி, கிறேஸ் டானியா, ஜோவாஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராஜகுலேந்திரன், சந்திரமலர், வசந்தாதேவி, செல்வசந்திரன், விமலராணி, ஜெயராணி(குடும்பமருத்துவர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற வதனா, காலஞ்சென்ற அரியநாயகம், மோகன்(போல்), ரூபா, நாதன், அலெக்ஸ் அலோசியஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

