மரண அறிவித்தல்

In loving memory of
Thayabaran Muthulingam
Age 67October 22, 1949 – December 1, 2016
- Born in
- Urumpirai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தயாபரன் முத்துலிங்கம் அவர்கள் 01-12-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துலிங்கம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகராணி(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
விஜித், திலக், பிரதீப் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஓமா, சாபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இனேஸ் அவர்களின் அன்புப் பேரனும்,
தயாலிங்கம்(கனடா), தயாநிதி(நியூசிலாந்து), காலஞ்சென்ற பாக்கியராஜா(கண்ணன்), பரமேஸ்வரன்(ஜெர்மனி), கலாநிதி(ஜெர்மனி). ஜெயாநிதி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற நீதிராசன், இன்பராஜன்(கனடா), சிவாநிதி(கனடா), தயாகரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சச்சிதானந்தம்(இலங்கை), காலஞ்சென்ற சிவனேசன், சகுந்தலாதேவி, மேரி ஆனந்தன், யசோதரா, மரினா, சத்தியநாதன், குகதாசன், தயாநந்தினி, உமாநந்தினி, நவரட்ணம், சுகன்யா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கெளரிநந்தனன், சுபாங்கி, ஜசீகன், லசீகா, ஜெனகன், ஜெனனி, நிஷா, சஷ்சை, தஷ்மி, மதுமிதா, கிரிஷான், திவிஜேஸ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சிந்துஜா, நிரோஷ், சஜீவ், பிரவினா, சஸ்வினா, சபேஷன், பிருதுவி, அனிஸ்டன், பற்றஷ்டன், ஜஷ்டன், மயூரன், நர்மதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஞானகி சச்சிதானந்தம் அவர்களின் உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

