ஆறுதல்

மரண அறிவித்தல்

தயாபரன் முத்துலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தயாபரன் முத்துலிங்கம்

வயது 6722 அக்டோபர், 1949 – 1 டிசம்பர், 2016

பிறந்த இடம்
Urumpirai
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தயாபரன் முத்துலிங்கம் அவர்கள் 01-12-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துலிங்கம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகராணி(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

விஜித், திலக், பிரதீப் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஓமா, சாபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இனேஸ் அவர்களின் அன்புப் பேரனும்,

தயாலிங்கம்(கனடா), தயாநிதி(நியூசிலாந்து), காலஞ்சென்ற பாக்கியராஜா(கண்ணன்), பரமேஸ்வரன்(ஜெர்மனி), கலாநிதி(ஜெர்மனி). ஜெயாநிதி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற நீதிராசன், இன்பராஜன்(கனடா), சிவாநிதி(கனடா), தயாகரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சச்சிதானந்தம்(இலங்கை), காலஞ்சென்ற சிவனேசன், சகுந்தலாதேவி, மேரி ஆனந்தன், யசோதரா, மரினா, சத்தியநாதன், குகதாசன், தயாநந்தினி, உமாநந்தினி, நவரட்ணம், சுகன்யா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கெளரிநந்தனன், சுபாங்கி, ஜசீகன், லசீகா, ஜெனகன், ஜெனனி, நிஷா, சஷ்சை, தஷ்மி, மதுமிதா, கிரிஷான், திவிஜேஸ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சிந்துஜா, நிரோஷ், சஜீவ், பிரவினா, சஸ்வினா, சபேஷன், பிருதுவி, அனிஸ்டன், பற்றஷ்டன், ஜஷ்டன், மயூரன், நர்மதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஞானகி சச்சிதானந்தம் அவர்களின் உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.