மரண அறிவித்தல்

In loving memory of
Thayanithi Sridhar
Age 54November 19, 1961 – July 2, 2016
- Born in
- Elalai
- Lived in
- Markham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட தயாநிதி ஸ்ரீதர் அவர்கள் 02-07-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வரட்ணம், சிவரூபராணி தம்பதிகளின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்ற துரைராஜா, தங்கபூமணி(கனடா) தம்பதிகளின் மூத்த மருமகளும்,
ஸ்ரீதர் அவர்களின் அன்பு மனைவியும்,
ஷானுலன், ஷான்ரீனா, ஹரிமேனன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவநேசன்(சுவிஸ்), அகிலநிதி, வனஜா, கிருஸ்ணவேணி, காலஞ்சென்ற வினோதரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரமிளா, சண்முகலிங்கம், பிறேம்ராஜ், பாலகேசவன், சுமதி, ஸ்ரீராம், சுனிதா, சுகந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

