மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தயாநிதி ஸ்ரீதர்
வயது 5419 நவம்பர், 1961 – 2 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- Elalai
- வாழ்ந்த இடம்
- Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட தயாநிதி ஸ்ரீதர் அவர்கள் 02-07-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வரட்ணம், சிவரூபராணி தம்பதிகளின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்ற துரைராஜா, தங்கபூமணி(கனடா) தம்பதிகளின் மூத்த மருமகளும்,
ஸ்ரீதர் அவர்களின் அன்பு மனைவியும்,
ஷானுலன், ஷான்ரீனா, ஹரிமேனன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவநேசன்(சுவிஸ்), அகிலநிதி, வனஜா, கிருஸ்ணவேணி, காலஞ்சென்ற வினோதரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரமிளா, சண்முகலிங்கம், பிறேம்ராஜ், பாலகேசவன், சுமதி, ஸ்ரீராம், சுனிதா, சுகந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

