மரண அறிவித்தல்

In loving memory of
Thedchamoorthy Pakkiyalaksumi
Age 85November 14, 1931 – February 6, 2017
- Born in
- Saravanai West
- Lived in
- Sudhumalai North
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், சுதுமலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட தெட்சணாமூர்த்தி பாக்கியலக்சுமி அவர்கள் 06-02-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சேதுகாவலன் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தெட்சணாமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
ஆனந்தராஜா, ரதிமணி, சசிதரன், தயாபரன், பாலகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விநாயகமூர்த்தி, பரஞ்சோதி(சிவலிங்கம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தங்கரத்தினாம்பாழ், இளையகுமார், கோமதி, ஜெயகெளரி, சங்கீதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கெளசிகன், யதுசன், டிலக்சனா, ஆரன், லபோ ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-02-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் விப்பிலி மைதானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
சுதுமலை வடக்கு,
சுதுமலை,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

