மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தெட்சணாமூர்த்தி பாக்கியலக்சுமி
வயது 8514 நவம்பர், 1931 – 6 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- சரவணை மேற்கு
- வாழ்ந்த இடம்
- சுதுமலை வடக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், சுதுமலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட தெட்சணாமூர்த்தி பாக்கியலக்சுமி அவர்கள் 06-02-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சேதுகாவலன் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தெட்சணாமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
ஆனந்தராஜா, ரதிமணி, சசிதரன், தயாபரன், பாலகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விநாயகமூர்த்தி, பரஞ்சோதி(சிவலிங்கம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தங்கரத்தினாம்பாழ், இளையகுமார், கோமதி, ஜெயகெளரி, சங்கீதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கெளசிகன், யதுசன், டிலக்சனா, ஆரன், லபோ ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-02-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் விப்பிலி மைதானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
சுதுமலை வடக்கு,
சுதுமலை,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

