Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thedchnamoorthi Satkunarajah

In loving memory of

Thedchnamoorthi Satkunarajah

Age 79July 31, 1936 – May 28, 2016

Born in
Colombo Chetty Street
Lived in
Amparai Akkaraipattu

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நல்லூர் செட்டித்தெருவைப் பிறப்பிடமாகவும், அம்பாறை அக்கரைப்பற்று Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட தெட்சணாமூர்த்தி சற்குணராஜா அவர்கள் 28-05-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தெட்சணாமூர்த்தி கமலாவதி தம்பதிகளின் அருமை மகனும், மகாலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யசோதராதேவி(றஞ்சி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சுபாஜினி, சுதர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாலாம்பிகை, காலஞ்சென்ற தர்மராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கெங்காதரன்(மோகன்), குகதாசன் கோமதி, கெளசலியா நடராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், சந்திரசேகரம், சரோஜினிதேவி, மற்றும் திருநீலகண்டன், செந்தாமரைசெல்வி, சிவதாசன், அஞ்சனாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாந்தினி, சிவன், சுகந்தி, மாதினி, சயந்தன், ஜெயராம், தயாளன், ஜெயக்குமார், காலஞ்சென்ற கரன் ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும்,

வதனி, கிருஷ்ணமூர்த்தி, பகீரதன், யசோ, சக்தி, சுகன்யா, சுகி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வதனி, ஜெரினி, ஹரினி, ஆதினி, செந்தூரன், பிரசாந்தன், பிரதீபன், பிரதாபன், சாரண்யா, சாரங்கன், சாருஜன், ரேகா, ஜீவன், ஜனா, அக்சயா, பிருந்தன், லக்‌ஷன், மிதுஷன், கீர்த்திகா, டிலக்‌ஷன், டிலன், அனுஷன், அமிரா, ஆரியானா, கிருஷ்மி, அனுஸ், அனுஷா, அனுசிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.