மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தெட்சணாமூர்த்தி சற்குணராஜா
வயது 7931 ஜூலை, 1936 – 28 மே, 2016
- பிறந்த இடம்
- கொழும்பு செட்டித்தெரு
- வாழ்ந்த இடம்
- அக்கரைப்பற்று
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூர் செட்டித்தெருவைப் பிறப்பிடமாகவும், அம்பாறை அக்கரைப்பற்று Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட தெட்சணாமூர்த்தி சற்குணராஜா அவர்கள் 28-05-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தெட்சணாமூர்த்தி கமலாவதி தம்பதிகளின் அருமை மகனும், மகாலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யசோதராதேவி(றஞ்சி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுபாஜினி, சுதர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாலாம்பிகை, காலஞ்சென்ற தர்மராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கெங்காதரன்(மோகன்), குகதாசன் கோமதி, கெளசலியா நடராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், சந்திரசேகரம், சரோஜினிதேவி, மற்றும் திருநீலகண்டன், செந்தாமரைசெல்வி, சிவதாசன், அஞ்சனாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாந்தினி, சிவன், சுகந்தி, மாதினி, சயந்தன், ஜெயராம், தயாளன், ஜெயக்குமார், காலஞ்சென்ற கரன் ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும்,
வதனி, கிருஷ்ணமூர்த்தி, பகீரதன், யசோ, சக்தி, சுகன்யா, சுகி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வதனி, ஜெரினி, ஹரினி, ஆதினி, செந்தூரன், பிரசாந்தன், பிரதீபன், பிரதாபன், சாரண்யா, சாரங்கன், சாருஜன், ரேகா, ஜீவன், ஜனா, அக்சயா, பிருந்தன், லக்ஷன், மிதுஷன், கீர்த்திகா, டிலக்ஷன், டிலன், அனுஷன், அமிரா, ஆரியானா, கிருஷ்மி, அனுஸ், அனுஷா, அனுசிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

