மரண அறிவித்தல்

In loving memory of
Theepathoopanathapillai Vanason
Age 52August 21, 1965 – September 16, 2017
- Born in
- Vaddukkoddai
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வட்டுக்கோட்டை சிவன்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தீபதூபநாதபிள்ளை வனசன் அவர்கள் 16-09-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தீபதூபநாதப்பிள்ளை அருள்சிகாமணி தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வரும், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், நாகேஸ்வரி(லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிர்மலா அவர்களின் அன்புக் கணவரும்,
வினித்திரா, ரினித்திரா, தீபசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அசலா, மாலதி, ஜெயா, நிமல்ரஞ்சன், திருவருட்செல்வன், வசந்தராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவகுமாரன்(சிவ), குகநீதன், திருமாறன், தேஜினி, மணிமேகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுவேதா, டினேஸ், சுஜானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரோகித், தேனுஜா, தணிகா, திஜா ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும்,
நச்சினார்க்கினியசிவம், ஜெயக்குமார், கலாரஞ்சன், ஜெயமோகன், காலஞ்சென்றவர்களான சற்குணவதியம்மா, பூலோகநாயகி, ஜெயதாஸ் மற்றும் கமலநாயகி ஆகியோரின் அன்பு மருமகனும்,
ஜெயதேவி, கலாரஜனி, ஜெயஅனுஷா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
ரவிச்சந்திரன், பாலச்சந்திரன், பார்வதிதேவி, சிவாஜினி, சிவச்சரன், யோகசரன், பத்மசரன், நடனசரன், எழில்வண்ணன், மணிவண்ணன், யானகி, யோகன், மேனகா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
29 Felixstowe Rd,
London SE2 9QW,
UK.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

