ஆறுதல்

மரண அறிவித்தல்

தீபதூபநாதபிள்ளை வனசன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தீபதூபநாதபிள்ளை வனசன்

வாலையம்மனின் வழிவந்தவர்

வயது 5221 ஆகஸ்ட், 1965 – 16 செப்டம்பர், 2017

பிறந்த இடம்
Vaddukkoddai
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வட்டுக்கோட்டை சிவன்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தீபதூபநாதபிள்ளை வனசன் அவர்கள் 16-09-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தீபதூபநாதப்பிள்ளை அருள்சிகாமணி தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வரும், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், நாகேஸ்வரி(லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிர்மலா அவர்களின் அன்புக் கணவரும்,

வினித்திரா, ரினித்திரா, தீபசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அசலா, மாலதி, ஜெயா, நிமல்ரஞ்சன், திருவருட்செல்வன், வசந்தராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவகுமாரன்(சிவ), குகநீதன், திருமாறன், தேஜினி, மணிமேகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுவேதா, டினேஸ், சுஜானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரோகித், தேனுஜா, தணிகா, திஜா ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும்,

நச்சினார்க்கினியசிவம், ஜெயக்குமார், கலாரஞ்சன், ஜெயமோகன், காலஞ்சென்றவர்களான சற்குணவதியம்மா, பூலோகநாயகி, ஜெயதாஸ் மற்றும் கமலநாயகி ஆகியோரின் அன்பு மருமகனும்,

ஜெயதேவி, கலாரஜனி, ஜெயஅனுஷா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

ரவிச்சந்திரன், பாலச்சந்திரன், பார்வதிதேவி, சிவாஜினி, சிவச்சரன், யோகசரன், பத்மசரன், நடனசரன், எழில்வண்ணன், மணிவண்ணன், யானகி, யோகன், மேனகா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
29 Felixstowe Rd,
London SE2 9QW,
UK.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.