1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Thembamalar Santhalingam
Age 68October 3, 1940 – March 31, 2009
- Born in
- Batticaloa
- Lived in
- Batticaloa
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பை சேர்ந்த தேம்பாமலர் சாந்தலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் பாசமிகு அன்னையே எத்தனை
ஆண்டுகள் சென்றாலும் மறக்க முடியுமா உங்களை!
உங்கள் பாசமிகு அரவனைப்பும் கனிவான பேச்சும்
ஆண்டொன்று சென்றாலும் உங்கள் நினைவுகளை
சுமந்தபடி நாங்கள் வாழ்கின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைவேண்டி நிற்கிறோம் குடும்பத்தினர்.
— சின்னையா சாந்தலிங்கம்(இலங்கை), ரவீந்திரன் நளாயினி(ஜேர்மனி), பிரேம்குமார் நிலாளினி(சுவிஸ்), சாந்தலிங்கம் பிரதீபன்(ஜேர்மனி)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

