1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தேம்பாமலர் சாந்தலிங்கம்
வயது 683 அக்டோபர், 1940 – 31 மார்ச், 2009
- பிறந்த இடம்
- மட்டக்களப்பு
- வாழ்ந்த இடம்
- மட்டக்களப்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பை சேர்ந்த தேம்பாமலர் சாந்தலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் பாசமிகு அன்னையே எத்தனை
ஆண்டுகள் சென்றாலும் மறக்க முடியுமா உங்களை!
உங்கள் பாசமிகு அரவனைப்பும் கனிவான பேச்சும்
ஆண்டொன்று சென்றாலும் உங்கள் நினைவுகளை
சுமந்தபடி நாங்கள் வாழ்கின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைவேண்டி நிற்கிறோம் குடும்பத்தினர்.
— சின்னையா சாந்தலிங்கம்(இலங்கை), ரவீந்திரன் நளாயினி(ஜேர்மனி), பிரேம்குமார் நிலாளினி(சுவிஸ்), சாந்தலிங்கம் பிரதீபன்(ஜேர்மனி)
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

